விரைவில் அறிமுகமாக உள்ளது GoPro Hero8 Black ஆக்சன் கேமரா..!!

Published by
கெளதம்

GoPro launches Hero8 Black, Max 360 action cameras :-
GoPro நிறுவனம் தற்போது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான கேமராக்களை விட 14% எடை குறைவான கேமரா இது என்பது என கூறப்படுகிறது..இந்த கேமரா மூலம் நீங்கள் 12 எம்.பி. வரையில். தற்போது ப்ரீ ஆர்டரில் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த கேமரா.

இந்த கேமராவின் விலை ரூ. 36,500. இதில் 360′ டிகிரி சுழன்று வீடியோக்கள் எடுக்க முடியும். இந்த கேமராவில் 6 smart phone-கள் இருக்கின்றன. இந்த smart phone-கள் அக்டோபர் 24ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 47,000 ஆகும் இந்த கேமராக்களில் மூன்று விதமான கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

11 minutes ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

38 minutes ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

1 hour ago

பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

அத்திவரதர் 40 வருடங்கள் நீரில் மூழ்கி இருக்க காரணம் என்ன தெரியுமா.?

40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை  தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

2 hours ago