தளபதி-64 தயாரிப்பாளர் இதற்க்கு முன்னர் விஜயை வைத்து தயாரித்த திரைப்படம் பற்றி தெரியுமா?!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்து மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை சேவியர் பிரிட்டோ (XP) பட நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம் விஜயை வைத்து ஆரம்ப காலகட்டங்களில் இரண்டு படங்களை தயாரித்து உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று விஜய் மற்றும் கேப்டன் விஜயகாந்த் நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படத்தையும், தேவா திரைப்படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரித்ததாம்.
தளபதி 64 திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. அனேகமாக ஏப்ரல் 14 ( தமிழ் வருடப்பிறப்பை ) முன்னிட்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)
ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
February 6, 2025![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)
விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!
February 6, 2025![Virat Kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli.webp)