மாஸ்டர் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கோரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 % இருக்ககைகளுடன் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாட்களிலே மாஸ்டர் படம் நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இதனால் விஜய்யை வசூல் சர்க்கரவர்தி என்று கூறினார்கள். அதற்கு பிறகு வெளியான சில நாட்கள் கழித்து அமேசான் பிரேமிலும் வெளியானது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகி வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனால் தற்போது இதனை விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் ட்வீட்டரில் #MASTERBlockBuster50Days என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து இந்த படத்திலுள்ள மேக்கிங் வீடியோ ஒன்றை தற்போது வெளியாகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…