சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் !!!!!
- மகளிர் என்பவர்கள் மகத்தானவர்கள் அவர்களின் சிறப்பை போற்றுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசமகளிர் தினம் கொண்டாடபடுகிறது.
- மகளிர் சுகந்திரமாக தங்களுடைய உரிமைகளையும், சிந்தனைகளையும் பேசுவதற்கு வாய்ப்பளிப்போம் என்று உறுதி மொழி எடுப்போம்.
மகளிர் என்பவர்கள் மகத்தானவர்கள் அவர்களின் சிறப்பை போற்றுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசமகளிர் தினம் கொண்டாடபடுகிறது. இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாட இருக்கிறது. பெண்களை வெறும் போதை பொருளாக பார்க்காமல் அவர்களின் ஆசைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களை போற்றுவோம்.
“பெண்கள் நம் நாட்டின் கண்கள்” எனவே இந்த மகளிர் தினத்தன்று அவர்களின் உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் இன்று நாம் மதிப்பளிக்க வேண்டும். மேலும் அவர்களின் உரிமைகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.
இந்தமகளிர் தினத்தில் பெண்களையும் பெண்களின் உரிமைகளையும் அடிமைபடுத்தும் சக்திகளை தகர்த்து எறிவோம் என்று உறுதி மொழி எடுப்போம். மேலும் மகளிர் சுகந்திரமாக தங்களுடைய உரிமைகளையும், சிந்தனைகளையும் பேசுவதற்கு வாய்ப்பளிப்போம் என்று உறுதி மொழி எடுப்போம்.
இந்த நன்னாளில் மகளிரின் திறமைகளையும், ஆற்றலையும் மேம்படுத்தபடுவோம் என்று உறுதி மொழி எடுப்போம்.