ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்படும் சர்வதேச விமான சேவைகள் – கென்யா அதிபர்.!

சர்வதேச விமான சேவைகளை ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று கென்யா அதிபர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது . கடந்த திங்களன்று, Unlock 2.0 ன் போது நாட்டின் விமான சேவைகள் ஒரு கட்டமாக தொடங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது கென்யா அதிபரான உஹுரு கென்யாட்டா நேற்று நடத்திய தொலைக்காட்சி உரையில் சர்வதேச விமான சேவைகளை ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025