அப்பாவுக்கு போட்டியாக களத்தில் இறங்க தீவிர பயிற்சி… குட்டி தளபதியின் சீக்ரெட் சம்பவம் இதோ…

Published by
பால முருகன்

நடிகர் விஜயின் மகன் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த ஆண்டு கூட ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் பரவியது.

Jason Sanjay

ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து தற்போது  ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கியுள்ளாராம்.

இதற்கு அப்பா விஜய் முழுவதுமாக சம்மதம் தெரிவித்துவிட்டாராம். எனவே முதலில் ஜேசன் சஞ்சய் நடனத்திற்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். அதற்காக வீட்டிற்கே வந்து நடன கலைஞர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

இதையும் படியுங்களேன்- சூரிக்கு பதில் இந்த நடிகரா.?! வேற லெவல் தகவல் இதோ…. விடுதலை சீக்ரெட்ஸ்…

நடன பயிற்சி முடிந்த பிறகு வசனங்களை உச்சரிக்கும் விதம் பற்றிச் பயிற்சி கொடுக்கப்போகிறார்களாம். மேலும் இன்னும் கிட்டத்தட்ட 4 வருடங்களில் அவரைக் களமிறக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. எனவே விரைவில் விஜயின் மகன் சினிமாவில் களமிறங்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago