தமிழ் திரையுலகின் காமடி நடிகையும், பிக் பாஸ் பிரபலமும் ஆகிய மதுமிதா கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் இதற்க்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமாகினார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் இவர் மேலும் பிரபலமாகினார்.
இவருக்கு திருமணமாகி ஒரு வருட காலங்கள் தான் ஆகிறது. இந்நிலையில், மதுமிதா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படம்,
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…
கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…