இந்திரா காந்தியின் அரசியல் வரலாறு….!!!!

Default Image

இந்திராகாந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, கமலா நேருவின்  ஒரே மகளாக 19 நவம்பர் 1917ல் பிறந்தார்.  இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமராவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்ஷினி காந்தி. இவர் ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பிறகு இவரது பெயர் சுருக்கமாக இந்திரா காந்தி என அழைக்கப்பட்டது.

ஜனவரி 1966இல் , பிரதம மந்திரியாக பதவியேற்ற இவர் மார்ச் 24, 1977 வரை பதவியில் இருந்தார். இந்நிலையில், இவர் 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

1980, ஜனவரி 14ல் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட இவர் 1984ல் கொலை செய்யப்படும் வரை பிரதம மந்திரியாக பதவியில் இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்