நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவரை நடிப்பில் விரைவில் “பிகில்” படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் காண வெறித்தனத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.இதையடுத்து இந்த படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக கத்தி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
தளபதி 64 என்று அழைக்க படும் அந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தில் மாளவிகா மற்றும் சாந்தனு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.அந்த புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் “தளபதி 64 பூஜா ஹேஷ்டாக் ” தற்போது முதலிடத்தில் உள்ளது.இதனை தளபதி ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.இதோ அந்த பதிவு ,
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…