உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் 42 லட்சத்துக்கு மேலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து பால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியஸ்போரா உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களில் பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழி பேசுபவர்கள் அதிகமாக வறுமையில் வாடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவால், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணியில் இல்லை என்றும், இந்த அதிர்ச்சியான அறிக்கையின் மூலம் மிகவும் பின்தங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துவோம் என, இந்தியஸ்போரா நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…