பூடானில் உள்ள Travel வழிகாட்டி ஒருவரின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவில் பைக்கில் பூடானுக்கு சுற்றுலா சென்றனர். அதில் ஒருவர் மகாராஷ்டிரா சார்ந்த அபிஜித். இந்தக் குழுவினர் நீண்ட நேரம் பைக்கில் பயணம் செய்தால் ஓய்வெடுக்க பூடானில் டச்சுலா பாஸ் என்ற பகுதியில் ஓய்வு எடுத்தனர்.
அப்போது அங்கிருந்த நினைவு ஸ்தூபி மீது ஏறிநின்று அபிஜித் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். அவர் எடுத்த அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அந்த ஸ்தூபி பூடான் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கட்டப்பட்டது. இதனால் அபிஜித் கைது செய்யப்பட்டு அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஸ்தூபி பெருமை தெரியாமல் நான் ஏறி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள், என்று கடிதம் எழுதிக் கொடுத்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…