1999- ம் ஆண்டு உலக்கோப்பையில் இதே நாளில் சாதனை படைத்த இந்திய அணி !

Default Image

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி , தென்னாபிரிக்கா அணியுடன் கடந்த 05 -ம் தேதி மோதி 6 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதித்தது. தங்களது இரண்டாவது போட்டியை இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா அணியுடன் நாளை மோத உள்ளது.நாளைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.
இந்நிலையில் 1999-ம் ஆண்டு இதே நாள் தான் உலக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை மூன்றாவது முறையாக வென்றது. மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் உலக்கோப்பையில் அதிவிரைவாக  1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
Sachin – 20*
Ab Devilliers – 20
Ganguly – 21
Viv Richards – 21
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்