இலங்கையில் இந்திய கல்வி கண்காட்சி….!!

Default Image

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில், இந்திய நாட்டின்  கல்வி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெறுகின்றது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்திய நாட்டில் கல்வி பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும் , சலுகைகள் பற்றியும்  விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், கல்வியாளர்கள் , மாணவர்கள் மற்றும் அறிஞ்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE