இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திர குமார் ரத்தோட் இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை தொடர்ந்து கர்டிப் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையெடுத்து ஜிதேந்திர குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்தவர். 1995-ம் ஆண்டு இங்கிலாந்தில் வேல்ஸ் பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியை தொடங்கினார்.
பிறகு சில ஆண்டுகள் வேறு நாட்டில் வேலை செய்தார். இதையடுத்து மீண்டும் 2006-ம் ஆண்டு வேல்ஸ் மருத்துவமனைக்கு திரும்பினார். அவரது மறைவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை இரங்கல் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…