உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த பிரமாண்ட படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர் என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து சில மாதம் ஓய்வில் இருக்கிறார். ஆபரேஷன் வேலைகள் முடிந்து தற்போது தீவிர உணவு கட்டுப்பாட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் இருக்கிறாராம். அதாவது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு இளமைக்கால தோற்றம் ( சுதந்திர போராட்ட காலம் ) இருக்கிறதாம். அதற்காக தற்போது தீவிரமாக தயாராகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…