உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவனி சங்கர், ராகுல் ப்ரீத் சிங் என பலர் நடித்து வருகின்றனர்.
அண்மையில் கமல்ஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது காலில் விக்கப்பட்டிற்குந்த உலோக தகடு அகற்றப்பட்டது. இதனால் அவர் தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். அவர் பிப்ரவரி மாதம் தான் இந்தியன் 2வில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
அதனால், அவர் இல்லாமல், தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. பாபி சிம்ஹா, விவேக், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். காஜல் ஜனவரி தொடங்கியதும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…