பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன்2. இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. கமலஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பலர் நடிக்க உள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். ரத்தினவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் முதலில் வெளியாகின. இந்நிலையில், இப்படத்திற்காக விண்வெளி போன்ற ஒரு செட் தற்போது உருவாகி வருகிறதாம். இந்த செட்டை கலை இயக்குனர் முத்துராஜ் மும்முரமாக தயாரித்து வருகிறாராம். அதாவது, கதைப்படி வில்லன் தப்பித்து விண்வெளி செல்வதாக படத்தில் கதை அமைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…