தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதா இந்தியன் 2?! அதற்க்கு முக்கிய காரணம் இதுதானா?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் என பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படம் 2021 தமிழ் புத்தாண்டிற்கு படத்தை கொண்டுவர படக்குழு முயற்சி செய்கிறதாம். இப்படத்தில் ஷங்கர் முழுக்கதையையும் எழுதி இருந்தாலும், படத்தில் உலகநாயகனின் கருத்துக்களும் இருக்குமாம். இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் எப்படியும் ஷூட்டிங் ஆரம்பித்துவிடும் என கூறப்படுகிறது.
அதே 2021 மே மாதம்தான் தமிழக சட்டப்பேரவை தேர்தலும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை கருத்தில் கொண்டுதான் படத்தை 2021 ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதா என யோசிக்க வைக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
தேசிய கீதம் இசைக்கும் போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலால் சர்ச்சை.! வைரலாகும் வீடியோ…
March 21, 2025
பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியில் சுட்டுப்பிடிப்பு.!
March 21, 2025