கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை!

Default Image

கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை.

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற படத்தில் நடித்துள்ளார் .இதனை தொடர்ந்து இவர், கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்தில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தனது  இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்