INDvAUS:டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா!
இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இந்திய அணி வீரர்கள்:ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோஹ்லி (கேப்டன் ), லோகேஷ் ராகுல், எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), கெடார் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்டிப் யாதவ், யூசுெந்திரா சாஹால், ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்(கேப்டன் ), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கொல்டர் நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.