ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் சமூகவலைத்தளமானது, யாருடைய ஹேஸ்டேக் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த வாக்கியம் அதிக ட்ரெண்டில் இருந்து என ஒரு லிஸ்ட் வெளியிடும்.
அந்த வகையில் இந்த வருடம் இந்திய அளவில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை அதிகமாக டிவிட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது விஸ்வாசம் ( #VISWASAM ) ஹேஸ்டேக் தான் என டிவிட்டர் தற்போது தகவல் வெளியாகியுளள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லை என்றாலும், அவரை பற்றி பேசாமல் சமூக வலைத்தளத்தில் அந்த நாளை நிறைவு செய்ய தவறியதில்லை அவரது ரசிகர்கள்.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…