தொடர்ச்சியாக 158 போட்டிகளில் விளையாடவுள்ளது இந்திய அணி!

Default Image

5 ஆண்டுகளில் 158 போட்டிகள் – தயாராகிறது இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை!

* 2019 முதல் 2023 வரை 158 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

* கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் படி இந்திய அணி 37 டெஸ்ட், 67 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்