இந்தியாவால் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளில் 5 லட்சம் தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த க்ளோரோனா வைரஸின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல நாடுகள் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வந்தது. அதில் இந்தியாயாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் தயாரிப்பான இந்த கோவிஷீல்ட் தடுப்பூசியை சில நாடுகளுக்கு இந்தியயா மனிதாபிமான அடிப்படையில் பரிசாக கொடுத்து வரும் நிலையில், ஆப்கனிஸ்தான் நாட்டிற்கும் 5 லட்சம் நன்கொடையாக இந்தியா கொடுத்துள்ளது. இந்த தடுப்பூசிகள் நேற்று காலை காபூலை அடைந்ததாகவும் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…