கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் வல்லரசு நாடான அமேரிக்கா உள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில பிரேசில் மற்றும் இந்தியா உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், நாங்கள் இதுவரை ஏறக்குறைய 6.5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி இருக்கிறோம் என்றும், வேறு எந்த நாடும் இந்த எண்ணிக்கையை நெருங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியா 1.1 கோடி கொரோனா பரிசோதனைகளுடன் 2வது இடத்தில் இருக்க கூடும் என்றும், அந்த நாட்டில் 150 கோடி மக்கள் வசிக்கின்றனர். உலகிலேயே இதுவரை பரிசோதனைகளில் முதல் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும், அதிக தரமுள்ள பரிசோதனைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…