இன்றைய போட்டியில் இந்தியா ,பாகிஸ்தான் மோதல் !

Default Image

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி அந்த இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் தொடங்க உள்ளது. இதுவரை இந்த இரு அணிகளும் உலகக்கோப்பையில் மோதிய ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்