சீனாவில் தொடங்கி அங்குள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை மரணம் அடையச் செய்த மிக கொடுமையான வைரஸ் தான் கொரோனா. இது இத்தாலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல நாடுகளில் பரவி அங்கு உள்ள பலரையும் வரிசையாக கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
இந்தியாவையும் இந்த வைரஸ் தாக்கி இருந்தாலும், அதிக அளவில் உயிர்ச்சேதம் இல்லாமல் குறிப்பிட்ட சிலருக்கு தான் இதன் தொற்று காணப்படுகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுத்து சமாளிக்கக் கூடிய மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…