கருப்புப்பணம் பதுக்கிய கருப்பு ஆடுகள் யார்..?நாளை வெளியிடும் சுவிஸ் கலக்கத்தில் ஆடுகள்..!
கருப்பு பணம் நாட்டின் பெரும் தலை வலியாக உள்ளது.கருப்பு பணம் தொடர்பாக சுவிஸ் வங்கி தகவல் அளிக்க தயாராக உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை நாளை சுவிஸ் வங்கி ஒப்படைக்கிறது என்று தெரிவித்துள்ளது.
நாளை சுவிஸ் வெளியிடும் இந்தியர்களின் தகவல்களை எதிர்நோக்கி நாடு உள்ளது.இந்த தகவலை மத்திய மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.