உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கியுள்ளது.
உலகம் முழுவதையும் ஆட்டி படைக்கும் கொரோனா இன்னும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் 12,630,872ன் ஆக உள்ளது. இவர்களில் 562,888 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 7,366,488 குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முழு உலகிலும் கொரோனாவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,918 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 5,416 பேர் இதனால் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர்த்து மருத்துவமனைகளில் 4,727,180 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…