கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 266,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகளவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. தற்பொழுது வரை 20,522,191 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 745,927 பேர் உயிரிழந்துள்ளனர். 13,441,913 பேர் குகனமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 266,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,332,914 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை போலவே உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க தான் செய்கிறது. அதே சமயம் குணமாகுபவர்கள் பெருமளவில் உள்ளனர்.
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…