இன்றைய காலகட்டத்தில் நாம் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தால் அதிகமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.அந்த வகையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று கொலஸ்ரால் இதனால் நாம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இரத்த அழுத்தம் ,இதய நோய் ,மாரடைப்பு முதலிய பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இந்த பதிப்பில் அதிகமாக முட்டை நமது உணவில் தினமும் சேர்த்து கொள்வதால் என்னென்ன பாதிப்பு நேரும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
சமீபத்தில் நடத்த பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு ஒரு முட்டைக்கு அதிகமாக எடுத்து கொள்பவர்களுக்கு கண்டிப்பாக இதை நோய் வரும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு முட்டையில் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஒரு நாளைக்கு நாம் 2 முட்டைகளுக்கு மேல் சாப்பிடும் போது கொலஸ்ரால் நமது உடலில் அதிகமாக சேர்க்கிறது. இதனால் நமக்கு 17 சதவீதம் இதய நோய் வருவதற்கான வாய்ப்பும் 18 சதவீதம் உயிரிழப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…