ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடித்த ரன் பட்டியலில் இடம் பிடித்தது 

Default Image

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இதுவரை  நடந்து முடிந்த உலககோப்பையில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.அந்த பட்டியலில் இந்திய அணி நேற்று முன் தினம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் குவித்தது. இதன் மூலம் அப்பட்டியலில் இந்த ரன்கள் நான்காம் இடத்தை பெற்று உள்ளது.
இந்த பட்டியலில் 12 வருடத்திற்கு முன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடித்த 413 ரன்கள் இன்னும் முதல் இடத்தில் உள்ளது.
413/5 v Ber Port of Spain 2007
373/6 v SL Taunton 1999
370/4 v Ban Mirpur 2011
352/5 v Aus The Oval 2019 *
338 v Eng Bengaluru 2011
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்