ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,856 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 790 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 17,856 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 790 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.
மேலும், தலைநகர் மாஸ்கோவில் மட்டும் புதிதாக 1,463 பேர் கொரோனாவால் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,30,455 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,87,990 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி மருத்துவமனையில் 5,57,458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,276 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,85,007 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…