காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரெண்டு காதல் பாடல் நாளை வெளியாகவுள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது ட்வீட்டர் அவர் இசையமைப்பது போல் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர் .
கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்த படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினத்தின்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் தனது ட்வீட்டர் அவர் இசையமைப்பது போல் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…