இந்தியாவில் வெறும் ரூ.10,000 க்கு மூன்று கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி எந்த ஸ்மார்ட்போனில் தெரியுமா?
vivo நிறுவனம் தனது u-சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அது vivo u3 என்று அழைக்கப்படுகிறது. தற்போது vivo ஸ்மார்ட்போன் ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. vivo u3 ஸ்மார்ட்போனின் இந்தியாவில் இதன் விலை ரூ.10,000 வரை விற்கப்படுகிறது.
புதிய vivo u3 ஆனது 675 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான 5,000mAh பேட்டரி வரை தாங்கக்கூடியது.6GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.இது 6.53 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1080 x 2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது.