கொரோனா வைரஸ் இது சீனாவில் வ்வுஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று உலகமுழுவதும் 200 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் தீவுகளை தாக்கியுள்ளது .நாளுக்கு நாள் இதன் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது .கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய இறப்பு எண்ணிக்கை கடந்த எட்டு நாட்களில் மட்டும் 50,000 த்திலிருந்து 1 லட்சமாக அதிகரித்துள்ளது இதுவரை 102,846 பேர் பலியாகியுள்ளனர் .
இத்தாலி அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளது (18,849), அதைத் தொடர்ந்து அமெரிக்கா (18,747), ஸ்பெயின் (16,081) மற்றும் பிரான்ஸ் (13,197. இந்தியாவில் இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,703,147 ஐ தாண்டியுள்ளது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…