இம்ரான்கான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக உள்ளார் மரியம் நவாஸ். இவர் வருகின்ற ஞாயிறன்று கில்ஜித் பலுதிஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, 7நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக குப்பிஸ் என்ற பகுதியில், பிரச்சார கூட்டத்தில், மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் என்ற தொற்று சமீபத்தில் உலகிற்கு வந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் அது கடந்த 2018-ம் ஆண்டிலேயே பரவி விட்டது. இந்த தொற்றுநோய்க்கு முகக்கவசங்களை அணிந்து கொண்டால் போய் விடாது. அதனை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இம்ரான்கான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானில் கான் மற்றும் அவரது கட்சி இன்றைய தினம் நோயை பரப்பி கொண்டிருக்கிறது என்றும், பிரதமர் அலுவலகத்தில் இருக்க கான் தகுதியற்றவர் என்றும், உங்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு உள்ளது. அதன் பெயர் நவாஸ் ஷெரீப் என்று கூறி தங்களது கட்சிக்கு ஆதாரவளிக்கும்படி கூறியுள்ளார்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…