“RRR” திரைப்படத்தின் முக்கிய அப்டேட்.!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை நாளை காலை 11 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அது படத்தின் டிரைலர் அல்லது டீசராக இருக்கக் கூடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025