இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விசில், கிரி, திருவிளையாடல் ஆரம்பம், மருது, தொடரி, ஜில்லா ஆகிய திரைப்படங்களில் இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
மேலும், கடந்த 2019- ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு துல்லியமான இசையை கொடுத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற, கண்ணானே கண்ணே பாடலுக்காக தேசிய விருதை பெற்றார்.
இந்த நிலையில், தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனையடுத்து, டி இமான் இசையமைக்கும் படங்களை பற்றி பார்ப்போம். விஜய் லாபம், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், உடன் பிறப்பே, பொய்க்கால் குதிரை,பொன்மணிக்கவேல், பிரபு தேவா நடிக்கும் புதிய படம் மற்றும் சசிகுமார் நடிக்கும் புதிய படம் மேலும் சில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…