பல பெண்கள் தொடர்பு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இமாம் உல் ஹக்!

Published by
murugan

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் போட்டி உடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் அணியின் மீதும் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் மீது கடுமையாக விமர்சனம் செய்தனர்.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வெளியேறினாலும் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சில போட்டிகளில் தனது அதிரடியை ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மருமகன்.இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்தது.

Image result for Imam ul-Haq

சமீபத்தில் இமாம் உல் ஹக் பல பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்கீரின் ஷாட்கள் இணை தளத்தில் வைரலானது.மேலும் இளம் பெண் ஒருவர்  இமாம் தனக்கு அனுப்பிய மெசேஜ்களை மீ டூ ஹேஷ் டேக்குடன் ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான் ,இமாம் உல் ஹக் விசாரணை நடத்தினார்.அப்போது  இமாம் உல் ஹக் மன்னிப்பு கேட்டதாக வாசிம் கான் கூறினார்.

இமாம் தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் வீரர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என நம்புகிறோம். நாட்டுக்காக விளையாடும் போது அவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என வாசிம் கான் கூறினார்

Published by
murugan

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

14 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

33 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

48 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago