கடற்கரை அருகே கவர்ச்சியான உடையில் புகைபபடத்தை வெளியிட்ட இலியானா !

- கடற்கரை அருகே கவர்ச்சியான உடையில் புகைபபடத்தை வெளியிட்ட இலியானா.
- இணையத்தை கலக்கும் புகைப்படம்.
நடிகை இலியானா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தெலுங்கில், தேவதாசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரை அருகே இருந்து எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்பம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025