ஹாட்டான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய் பட நடிகை!
- நண்பன் படம் மூலம் தமிழில் தெரிந்த நடிகையாக இருப்பவர் நடிகை இலியானா.
- இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்கு சினிமா உலகில் முன்னனி நடிகையாகி பின்னர் தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார் இலியானா.
அதன் பிறகு ஹாலிவுட் பிரபலத்தை திருமணம் செய்து கொண்டார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்து வருகிறார். இவர் தற்போது இவர் பிகினியில் இருக்கும் மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.