இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது ஆனது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று அன்மையில் கேரள அரசு அறிவித்து இருந்தது. அதன்படியாக இன்று சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இவ்விருது ஆனது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன், ‘Worshipful Music Genius’ என்கிற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு இவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு விருது வழங்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தேவசம் போர்டு மற்றும் கேரள மாநில அரசு இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருதுதினை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…