இளமையை புதுப்பிக்கும் இளநீர்….!!!

Default Image

அதிக அளவில் பணம் கொடுத்து கடைகளில் கெமிக்கல் கலந்த உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பானங்களை வாங்கி குடித்து நமது உடலுக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்ளுகிறோம். இயற்கையான உணவு பொருட்களை நாம் உண்பது குறைவு. எனவே நாம் பல நோய்களுக்கு ஆளாகின்றோம்.

இளநீர் குடிப்பதால் உண்டாகும் பலன்கள் :

  • இது இளமையை புதுப்பிக்க உதவுகிறது.
  • அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உடல் தசைகளுக்கு மிகவும் நல்லது.
  • வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இளநீர் அருமருந்து.
  • மஞ்சகாமாலை இருப்பவர்கள் இளநீர் சாப்பிடுவது நல்லது.
  • சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு உகந்தது.
  • இளநீரை பெருகுவதோடு, அதில் உள்ள இளசான தேங்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது.
  • சதை பகுதி புரதசத்து நிறைந்ததாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்