இளைய தளபதி விஜய்க்கு பட்டப்பெயர் வைத்த பிரபல நடிகர்….!!!

பெரிய நடிகர்கள் முதல் இளம் நாயகர்கள் வரை அனைவருக்கும் பட்டப்பெயர்கள் உள்ளது. சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, உலக நாயகன், தல என இப்படி எல்லா நடிகர்களுக்கும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த பிரபலம் பேட்டிகள் கொடுத்தாலும் அவர்களிடம், அஜித், விஜய் குறித்து கண்டிப்பாக கேள்விகள் கேட்டுவிடுவார்கள். அப்பாடி பிரபல நடிகர் டெல்லி கணேஷ் அவர்களிடம் விஜய் குறித்து கேட்கப்பட்டது. அதில் அவர், கஷ்டப்பட்டு தான் இதில் வளர்த்தார்.நடனம் மூலமாக மக்களை கவர்ந்து பின் நடிப்பு மூலம் கவர்ந்தார்.

விஜய் முதலில் மக்களின் நாயகன், மக்களுக்கு என்ன பிடிக்குமோ அதை தன படத்தில் காட்டுவார் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்களும் மக்களின் நாயகன் என்ற பெயரும் தளபதிக்கு நல்லா இருக்கே என்று ட்விட்டரில் பதிவு செய்துவருகின்றனர்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்