இந்த மாரி ஆடையில் தரமாக போஸ் கொடுக்கும் இலியானா..!!

இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.நண்பன் எனும் தமிழ் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் இடையழகி இலியானா.
இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது கவர்ச்சியாகவே போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மேலாடை அணிந்து கொண்டு தொடை தெரியுற மாதிரி கீழாடையை அணிந்துகொண்டு படு கவர்ச்சியாக கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம் . . .
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025