பிக்பாஸ்: மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான் அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகனின் 2வது ப்ரோமோ வெளியகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் வீட்டை விட்டு வெளியேறுவது ஆரி, அனிதா, ஆஜித் மற்றும் சுரேஷ் ஆகிய நால்வரில் யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
தற்போது, வெளியாகியுள்ள 2வது புரோமோவில் சுரேஷ் அவர்களை ஓரமாக உட்கார சொல்லும் கமல்ஹாசன் அனிதா அவர்களிடம் மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான் கூறி வறுத்தெடுக்க அனிதாவோ நீங்கள் என்னை கலாய்ப்பது போன்று உள்ளது என்று கூறுகிறார்.
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…