மீரா மிதுனின் புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து. அந்த புகைப்படத்துடனை சுட்டி காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும், பிரதமரையும் டேக் செய்துள்ளார். இதற்கு உங்களது அரசு சரியாக செயல்படவில்லை என்று கேட்டுள்ளார்.
மீரா மிதுனை பயனாளி ஒருவர் மீரா மிதுனின் புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்துள்ளார். அந்த புகைப்படத்துடனை சுட்டி காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும், பிரதமரையும் டேக் செய்துள்ளார். மேலும் இதை போன்ற ஆபாசமான முறையிலான பிரச்சினைகளே சினிமா பிரபலங்களில் நான் மட்டுமே எதிர் கொள்கிறேன் என்றும், இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பதிவு செய்துள்ளார் இனியாவது இது போன்ற சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் பிரதமரிடம் இதை சொல்ல வருந்துகிறேன், போலீஸ் அவர்களது வேலையை செய்யவில்லை என்றாலோ, சட்டம் செயல்படவில்லை என்றாலோ, அந்த குற்றவாளி எனக்கு பிரச்சினைகள் உருவாக்கினாலோ உண்மையிலே நான் எனது உதவிக்கு குண்டாஸை நாட வேண்டி வரும். என்னை உயிரை பாதுகாக்க சரியான வழி கொல்வது தான், இதை நான் உங்களிடம் வெளிப்படையாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த கருத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் .
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…