அரோவானா மீனை வீட்டிற்குள் வைத்திருப்பதால் தீயசக்திகள் விலகியிருக்கும்.
இன்று வாஸ்து சாஸ்திரத்தில் அரோவானா மீன் குறித்து பார்ப்போம். அரோவானா மீனை வீட்டிற்குள் வைத்திருப்பதால் நன்மை பயக்குமா என்பது பற்றி இந்தச் வாஸ்து சாஸ்திரத்தில் பார்ப்போம். தங்கமீனை விட, வாஸ்து சாஸ்திரத்தில் அரோவானா மீன் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திர கூற்றின்படி, அரோவானா மீன்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது. இந்த மீன் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, சேமிப்பு, செல்வம் மற்றும் சக்தியின் சின்னமாக கருதப்படுகிறது. மேலும், இது தீய சக்திகளை நீக்குவதோடு நீக்குகிறது.
நீங்கள் இந்த மீனே உங்களது வீட்டில் வைத்திருக்க முடியாது அல்லது விரும்பவில்லை என்றால், ஒரு தங்க அரோவானா மீன் சிலையை வாங்கி, அதன் வாயில் ஒரு நாணயத்துடன் வீட்டில் வைத்திருக்கலாம். இந்த விக்கிரகத்தை உங்கள் வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம். இந்த மீன் குறித்து சில விலங்கியல் வல்லுநர்கள் கூற்றுப்படி, இந்த மீன்கள் கடலின் அடிவாரத்தில் அமர்ந்து பூகம்பம் வருவது குறித்த தகவல்களை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …