இந்த பொடி உங்க வீட்டு பணப்பெட்டியில் இருந்தால் என்னவெல்லாம் நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய சூழ்நிலையில் பணம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அதனை அடைவதற்கு பலரும் கடினமாக உழைத்து வருகின்றனர். இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பணம் வரவை விட செலவு அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறதா? கையில் சேரும் பணம் எப்படி கரைகிறது என்று தெரியாமல் கவலை கொள்கிறீர்களா? இனி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சேகரிக்கும் பணம் கையை விட்டு விலகாமல் சேமிக்க முடியும்.
உங்கள் அனைவருக்கும் தெரிந்த குப்பை மேனி செடியின் வேர் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாலையோரங்களில் உள்ள குப்பை மேனி செடியினை எடுப்பதற்கு முன், ‘நசி நசி மூலிகை சாபம் நசி’ என்ற மந்திரத்தை கூறி மஞ்சள் தண்ணீரை தெளித்து செடியினை எடுத்து கொள்ளுங்கள். பின்னர் இந்த வேரை மஞ்சள் தண்ணீரில் கழுவி, பூஜை அறைக்கு எடுத்து சென்று ஒரு சிறிய தட்டில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு செம்பு டப்பாவில் பசுஞ்சாண விபூதியை வைத்து, அதனுள் அந்த வேரை புதைத்து வைக்க வேண்டும்.
அந்த செம்பு டப்பாவை எடுத்து பணப்பெட்டி அல்லது பீரோல் போன்ற பணம் வைக்கும் இடத்தில் திறந்து வைத்திருங்கள். எப்போதெல்லாம் திறக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதிலிருந்து அந்த திருநீரை எடுத்து வைத்து கொள்ளுங்கள். குடும்ப தலைவன், தலைவி, பிள்ளைகள் ஆகியோர் இந்த திருநீர் வைத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பணப்பெட்டியில் பணவரவும் அதிகரிக்கும். சேமிப்பும் அதிகமாகும்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…