அரிசி மாவு தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் அரிசி மாவை பிசைந்து கொள்வதற்காக இரண்டு துளி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெண்ணீர் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவு எடுத்தால், ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக தண்ணீர் சேர்த்து உப்பும் லேசாக சேர்த்து மாவை பிசைந்து வைக்கவும். அதன் பின் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
முதலில் ஒரு சட்டியில் சர்க்கரை வைத்திருந்தால் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து லேசாக சூடு ஏற்றி தேங்காய் துருவலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பயறு இருந்தால் அதை இத்துடன் சேர்த்து கொள்ளலாம். அதன் பின் ஏற்கனவே நாம் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து அவற்றை தட்டி தேங்காய் சர்க்கரை கலவையை உள்ளே வைத்து மடித்து வைத்து வைக்கவும். 5 நிமிடத்தில் எடுத்தால் அட்டகாசமான அரிசிமாவு கொழுக்கட்டை வீட்டிலேயே தயார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…